புத்தரின் ஆசை

 ஆசையே துன்பத்திற்கு வழி என்ற புத்தருக்கே ஒரு ஆசை இருந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா??

ஆம் .

புத்தருக்கு பிடித்த பழம் எதுவென்று தெரியுமா ??

உடனே எல்லாருக்கும் புத்தா ஃப்ரூட் தான் ஞாபகம் வந்திருக்கும். இதோ இங்கே கீழே காட்டப்பட்டுள்ள படம். 

ஆனால் இது அல்ல... இந்தியாவிர்க்கு பெயர் போன மாம்பழம் இன்று சீனா வரை சென்று இருக்கிறது என்றால் காரணம் புத்தரின் சீடர்கள். புத்தருக்கு பிடித்த மாம்பழங்களை அவருக்காக நாடு கடந்து எடுத்துச் சென்றனர் என  சில வரைபடங்களும் , புத்தர் அரசமரத்தடியில் மட்டுமல்லாமல் அவ்வப்போது மாமரம் அடியிலும் இருப்பதாக சில சாட்சிகள் கிடைத்திருக்கின்றன. 


எல்லாத்தையும் துறந்த புத்தருக்கு கூட பிடித்த பழம் இந்த மாம்பழம். 

இதை எனக்கு  கூறிய விகடன் இதழுக்கு என் நன்றிகள்.



நன்றி. 


வாசிப்போம் சுவாசம் உள்ளவரை

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...