நீ தான் பேரழகு !!
இங்கே
நாம் பலரும் தொலைத்ததை தேடுவதை விட தொலைந்தவர்களையே தேடுகிறோம்.
இன்னும்
எத்தனை நாள் உனக்கு பிடித்தவர்களுக்கு ஏற்பது போல் உன்னை
மாற்றி கொண்டிருப்பாய்??
நீ.... நீயாய் இருப்பதே பேரழகு என மறவாதே!!
தவறு என்று
தெரிந்தால் தைரியமாக கேள்.
சரியில்லை என்று தோன்றினால் சட்டென்று விலகு
பெருந்தன்மை எனும் பெயரில்
உன் சுயமரியாதையை இழக்காதே.
உன் காரணத்தை தேடுபவர்களுக்கு....
உன் காதல் தேவை இல்லை.
உன் வாழ்வில் கடைசி வரை உன்னோடு பயணிப்பது நீ மட்டுமே!!
எந்த உறவாயினும் உன்னோடு உறுதுணையாக வேணால் இருக்கலாம். ஆனால் உன்னோடு பயணிப்பது நீ ஒருவன்தான். மறவாதே!!
அன்புக்காக
ஏங்கும் என் அப்பாவிகளே.....
உன்னை நீயே நேசிக்காத போது பிறரை எப்படி நேசிப்பார்கள்??
உன்னோடு உற்ற நண்பனாக நீயே இரு.
உன்னோடு முதல் எதிரியாக நீயே சண்டையிடு.
உனக்குள் நீயே
போராடு.
உன்னை நீயே வென்றிடு.
உன்னை நீ நேசித்த பின்
உலகத்தை இரசிக்க தொடங்குவாய்!!
உன்னை சுற்றி இல்ல...
உனக்குள் இருக்கிறது உன் சந்தோஷம்.
உன்னை இழக்காதே....
தொலைத்ததை தேடு
.
தொலைந்தவர்கள் அல்ல.
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Super mam ❤🔥❤
ReplyDeleteநன்றி என் செல்வமே!!
DeleteUnakella kalyanam kastam
ReplyDelete💯 super mam
Deleteநன்றி என் செல்வமே!!
Deleteயாரு பா நீ??
Deleteநீ எதிர்பார்க்கும் மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு. பிறர் கூறுவதற்காக உன்னை மாற்றிக் கொள்ளாதே. பிறகு நீ யார் என்பது உனக்கே தெரியாமல் போய்விடும் என்பதை அழகாக எடுத்துரைத்த அனுவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ஜயா.
DeleteTrue lines...
ReplyDeleteநன்றி
DeleteMam😍vera level
ReplyDeleteநன்றி என் செல்வமே!!
DeleteNice mam ✨ true one
ReplyDeleteநன்றி என் செல்வமே!!
DeleteFact uh💯
ReplyDeleteநன்றி என் செல்வமே!!
DeleteSuper babeee😻
ReplyDeleteநன்றி என் செல்வமே!!
DeleteSpr mam it tells how important is self love for a person🔥
ReplyDeleteஆம். நன்றி என் செல்வமே!!
Deleteஆம்| நீதான் பேரழகு��
ReplyDeleteஉன் தன்னம்பிக்கையில் நீதான் பேரழகு��
உன் உழைப்பில் நீதான் பேரழகு��
உன் சிந்தனையில் நீதான் பேரழகு😊
உன் வரியில் நீதான் பேரழகு��
உன் கவிதையில் நீதான் பேரழகு��
நீதான் பேரழகு��
Everyone should loves ourselves😊
Nice topic miss anu
அழகிய வரிகள்
ReplyDeleteஅழகியின் வரிகள்
எரியும் மெழுகுவர்த்தி
எங்கோ தேடுகிறது
வெளிச்சத்தை
Thanks thambi
Deleteநல்ல சிந்தனை அக்கா. தேடுதலே வாழ்க்கை என்றாகி விட்டது. தேடி திரிந்து அலைந்து ஓய்ந்து கடைசியில் என்ன நிம்மதியும் இளமையும் இழந்து அற்பமாக போகிறோம். நன்றி.
ReplyDeleteYes da. You should love ourselves. We should believe in ourselves.
ReplyDeleteVaazhkaiyin Ethartha Unarvai Azhagaga Sedhukkiyavale... Anaivarukkum Yettrar Pol Irundhadhu Unadhu Varigal...
ReplyDeleteAlways we love ourself... I like this one Kanmani.and nice lines😍😍😍✌✌✌😆😆😆💜💜💜