தூக்கமே துவக்கம்
வாசிப்பாளர்களுக்கு என் வணக்கங்கள்,
மின்சார உலகில் நாளும் இரவும் தெரியாமல் ஓடித்திரியும் நவீனவாதிகளே....
துக்கம்
ஒரு அங்கம்,
துன்பம் ஒரு பங்கம்,
வாழ்க்கை ஒரு இயக்கம்,
அதில் ஊக்கம் ஒரு
தொடக்கம்,
கனவுகள் அதில் பதக்கம்
தூக்கத்தை ஒதுக்கி...
துன்பத்தை
அழைக்காதே!!
ஊக்கம் கொள்ள ...
ஏக்கம் குறைய...
உறங்க வேண்டும்!!
தூக்கமே துவக்கம்!!
இன்று
பல பேருக்கு தும்பளை போல தூக்கம் வருவதில்லை. ஆனால் நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள் உலகையே ஆட்டிப்படைத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) ஒரு நாளைக்கு
குறைந்தது பதினோரு மணி நேரமாவது உறங்குவாராம். நம்மை இன்றும் வியப்பில்
வீழ்த்தி விட்டுச்சென்ற லியோனார்டோ டாவின்சி (Leonardo Da Vinvi ) ஒவ்வொரு நான்கு மணி
நேரத்திற்கு 15 நிமிடமாவது உறங்குவாராம்.
ஆம் துன்பத்தால் தூக்கம் தொலைத்து
நிற்கும் என் உறவுகளே !!
தூங்குவதில் பயன் அறிவாயா??
தூங்காமல் போனால் உடல் எடை
அதிகமாகுமாம். இவர்களுக்கு இதய ஆபத்தே கிடையாதாம். எவ்வளவு அதிகமாக உறங்குகிறாயோ அவ்வளவு
அறிவாற்றல் பெறுவாயாம். நேரத்திற்கு உறங்குவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி
அதிகமாகுமாம். நல்ல உறக்கம் கொள்வோருக்கு உணர்ச்சிகள் தடுமாறாதாம்.
Painting Courtesy: Ms.S.Nandhini
என் உறவுகளை!!
தூக்கமே துவக்கம்!!
ஊக்கம் கொள்ள ...
உறங்கம் வேண்டும்!!
தூக்கமே புத்துணர்ச்சி!!
உறக்கமே ஒளி...
கனவுகளே கதவுகள்!!
மந்திரம் போட்டும்...
மாத்திரை போட்டும்...
உறங்க...
நாம் இன்னும் இயந்திரம் அல்ல...
இதயம் கொண்ட
இறக்கம் கொண்ட மானிடம்!!
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

❣️
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteSo why I sleep a lot🤣
ReplyDeleteLAZY KIDDO
DeleteWow super...Good info about the sleeping habits...
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Deleteதகவலுக்கு நன்றி அக்கா. உறங்க முயற்சிப்போம்.
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
Delete110 days ah athathana na athigama panran....but அறிவாற்றல் mattum kudava matenguthu pa.....🤔🤔🤔🤔🤔🤔....any way tnk for u gud information....
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteNice ❣️
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteReally super information👌♥️...I'll follow to sleep at right time hereafter.
ReplyDeleteSURE. DO IT. Thank you for your appreciation. keep supporting.
Delete❤ perfect info dr
ReplyDeleteThank you for your appreciation DA. keep supporting.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteSuper dr
ReplyDeleteThank you for your appreciation. keep supporting.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete