நான் காதலிக்கிறேன்
இன்று எனக்கு மிகவும் பிடித்த அந்த நபரை பற்றி தான் செல்ல போகிறேன். தினம் நான் நினைத்து இயங்கும் அந்த நபரை....
சற்ற ஆவலாக இருக்கிறீர்களா??
இதோ......
நீ பூசிக்கொள்ளும் மஞ்சளால் என் புலன்கள் சிதறுகிறது...
என்னை பார்த்ததும் உனக்கு அவ்வளவு வெக்கமா?? கன்னம் சிவக்கிறாய்??
பார்த்ததுமே கட்டி
இழுக்கிறாய்..
நாளும் சுண்டி இழுக்கும் உன் வசீகர வாசம்...
பார்த்ததுமே உன்மேல் பாயத் தோன்றுகிறதே...
உன் பெயரை சொன்னாலே சப்புக்கொட்டுகிறது என்பது உதடு...
நினைக்கும்போதே என் நாட்களில் நிறைந்து விடுகின்ற நீ...
எனக்காக வாடி வதங்கும்
போதெல்லாம் என் மணக்கொம்பின் உச்சியில் நிற்கின்றாய்.
உன்னை அழகாக்கிக் கொள்ள இன்னும் எத்தனை ஆடைகளைத்தான் சுட்டிக் கொள்வாய் நீ
??
தனித்து இருந்தாலும் அழகானவள் தான் நீ...
உனக்கு இத்தனை ஆபரணங்கள் தேவையா??
நீ வாடி வதங்கி என்னை வாட்டி எடுக்கிறார்..
உன்னை கையிலேந்தும் அந்த தருணம்
நான் உலகத்தையே வென்ற பூரணம்...
உன் ருசிக்கு தமிழில் வார்த்தைகள் இல்லையா??
என் பசிக்கு உன்னை விட பெரிய மருந்து
இருக்கிறதா??
ஒற்றை தீண்டல் போதும் என் ஒட்டு மொத்த தூக்கமும் பறந்துவிடும்
உன் நான்கு
எழுத்து போதை போதும்
பிரியாணி
நான் சொன்னது சரியா?? யாரேனும் என்னைப்போல்
பிரியாணி காதலிப்பவர்கள் இருக்கிறீர்களா???
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!


Sammaaaa mass mam😎👌😎
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteForever Biriyani lover ♥️😍
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
Delete😍
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteSapadu moota
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteI don't like beriyani...😬😬😬😬😬😬
ReplyDeleteSogam
DeleteBriyani😍😍
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
Delete🤩Arumai mam biriyani lover😋
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
Delete❤ biriyani ❤
ReplyDeleteVangi tha
Deleteபிரியாணி ருசியாக இருந்தது அனு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteUn Kadhal Vettri Adaiya Vaazhthukkal.... Varigal Arumai Kanmani😍😍😍✌✌✌😆😆😆😆😆😆
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteUn Kadhal Vettri Adaiya Vaazhthukkal.... Varigal Arumai Kanmani😍😍😍✌✌✌😆😆😆😆😆😆
ReplyDeleteMy fav briyani 😍😍
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteBriyani❤
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteSuperrbbb briyaniiii🤩🤩
ReplyDeleteeven me too...love biryani......
ReplyDeleteBriyani 😘😋
ReplyDelete