கொஞ்ச நேரம் கிடைக்குமா ??
வாசிப்பாளர்ளே...
இந்தப் பதிவு உங்களை நீங்களே வாசிக்க.
உங்களை சுற்றி ஏராளமான அழகான விஷயங்கள் உள்ளன.
💓 காலையில் எழுப்பும் தேநீர் வாசம்.💓 ஜன்னலை திறந்ததும் வசந்தம் வீசும்.💓 புரண்டு படுக்க கட்டிலின் சத்தம்.💓 அடம்பிடித்து அப்பாவிடம் வாங்கிய நோட்டு வாசம்.💓 எப்போதுமே சண்டக்கோழியாய் சகோதரா நேசம்.💓 இதழ் சுவைக்கும் கண்களுக்கும் விருந்து வைக்கும் பச்சை மாங்காய்.💓 கறிக்கொழம்பு மேல் இருக்கும் தேங்காய்.💓 அடிப்பதைத் தவிர வேறு எதுவும் அறியாக் குழந்தை.💓 நம் வீட்டு குப்பையில் (அதாவது நமது ரூம் அதான் சொன்னேன்) குப்பையில் சரி செய்யும் போது கிடைக்கும் புதையல்கள்.💓குடும்பத்தலைவி ஆனபோதிலும் எருமை என்று அழைக்கும் நண்பன்.💓சட்டையைத் திருடி போடும் சகோதரன்.💓சாக்லேட் உடன் சண்டை போடு சகோதரி.💓கதவில் கால் வைத்ததும் கட்டியணைக்கும் நம் காதல்(நாய்)💓 உறங்கும்போது நம்மோடு சேர்ந்து உறங்கும் வீட்டுப் பூனை.💓 எரும வயதானாலும் சுத்தி போடும் பாட்டி.💓 கேட்கவே சகிக்காத நம் குறளை கேட்டு ரசிக்கும் தாத்தா.💓குழந்தையின் கொலுசு ஓசை.💓மனைவியின் நெற்றிக் குங்குமம் வாசனை💓செவனேன்னு போயிட்டு இருந்தவனே சுண்டி இழுக்கும் பிரியாணி 'டொக் டொக்' சத்தம் (பலருக்கும் இருக்கும் பிரச்சசை 😂😂)
💓பேருந்து நெரிசலில் கிடைக்கும் ஒற்றை சீட்டு
💓அதிலும் அடம்பிடித்து வாங்கும் ஜன்னல் சீட்டு.
💓வாடிப்போன நேரத்திலெல்லாம் வாடாமல்லி வாசனை.
இப்படிதான் நம்மள சுத்தி
பொக்கிஷங்கள் நிறைஞ்சிருக்கு.
கொஞ்சநேரம் அதை பாருங்க. ரசித்தான் வாழ்க்கை.
சந்தோஷமா இருங்க
ரசிக்கத்தான் வாழ்க்கை
வாழ்வது கவிதை
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Soo cute❣️
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteNice akka....
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteNice mam ❣️அனைத்தையும் ரசிக்க வைக்கும் வரிகள் 💯👌
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteWay u narrating day to day activities makes extra spicy
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
Delete♥️♥️��
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteLovely anu.
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteAmazing Mam💞
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteMagilchiii....😍😍😍
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
DeleteSiruvayathu niyabagangalai kondu vanthamaiku nandri🙏
ReplyDeleteSirappana varigal💓
Mikka magilchi thozhi😚
நன்றி தொடர்ந்து வாசியுங்கள்
Deleteநினைவுகளை நினைத்து வாழ்வதே வாழ்க்கை.... அந்த நினைவுகளை என்றும் வெளிவரும் என் தங்கை அனு வின் வரிகளில்...
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
ReplyDeleteநன்றி தொடர்ந்து வாசியுங்கள்
ReplyDeleteSuttri Irukkum Azhagai Solliya Un Azhagana Ezhudhukolukku Nandri...... Varigal Arumai Kanmani😍😍😍😍💜💜💜
ReplyDelete