நிறங்களின் நிஜங்கள்.........


    கருப்பா இருந்தாலும் கலையா தான் இருக்கிற என்ற வார்த்தையை ஒருமுறையேனும் உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்டிருப்பீர்கள் இல்லை சொல்லி இருப்பீர்கள் அல்லவா ?? ? அப்படியானால் நீங்களும் அவர்கள் தான்.

    கண்ணா கருமை நிறக் கண்ணா முதல் கருப்புதான் எனக்கு புடிச்ச கலர் தாண்டி கருப்பு பேரழகா காலத்திற்கு வந்து விட்டபோதிலும் கருப்பு ஏனோ சிலருக்கு வெறுப்பாகத்தான் இருக்கின்றது.

    கருப்பு என கிளியோபட்ரா- வை நகைக்கும் கும்பல்களே அவளின் சரித்திரம் அரிந்துவிட்டு வா. நிறங்கள் நம்மை வேறுபடுத்திக் காட்டவே தவிர வேற்றுமையை காட்ட அல்ல... புரிந்துகொள் மானிடா...  விமர்சனங்களே  வாழ்க்கையின் கதவு என்று நம்புகிறார்கள் நான் எனினும்.
                                                  
என் தோல்விகளை விமர்சனம் செய்யுங்கள். என் தோள்களை அல்ல!!

என் கனவுகளை விமர்சனம் செய்யுங்கள். என் கலரை அல்ல!!

என் முடிவுகளை விமர்சனம் செய்யுங்கள். என் முகங்களை அல்ல!!

என் உணர்வுகளை விமர்சனம் செய்யுங்கள். உருவத்தை அல்ல !!


Picture Courtesy : Nandhini.S

 விளையாட்டாக கருவாயா கருவாச்சி என்று கூறிக் சிரித்துக்கொள்கிறோம். அவர்களிடம் மனம் விட்டுப் பேசிப் பாருங்கள். அவர்களுக்கும் மறக்கமுடியாத தழும்புகள் இருக்கும் என தெரியும்.

 நீங்கள் யார் மனதையும் புண்படுத்தி இருப்பதாக தோன்றினால் அழைத்து பேசுங்கள். பேசிவீர்கள் என்று முடிக்கிறேன்.

  நாடு,  இனம், மொழி,  ஜாதி,  மதம் என நம்மை நாமே பிடித்துக்கொண்டது போதாதா??  இதுவும் வேண்டுமா??  யோசியுங்கள்!!  நன்றி.

                    வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

Comments

  1. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  2. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  3. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  4. Mass mam💥🌟nandhu good art da❤🌸💙

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  5. Entha ulagam eyanguvatha karumaiyana (Eravum) Venmaiyanaa (pagalum) serthu erupathal than..Matra nirangaluku (includingi white ) neraya serappugal karumaiku undu...😍😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. ஆம். உண்மை தான். நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  6. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  7. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  8. அருமையான சிந்தனை அக்கா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  9. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  10. நிறத்தைப் பற்றி நாம் கூறுவதெல்லாம் விளையாட்டாகத் தான். ஆனால் அன்று அமெரிக்காவில் நேற்று இங்கிலாந்தில் நிறவெறி.... மனிதநேயம் என்ன ஆச்சு என்ற சிந்தனையை உங்கள் அழகான வரிகள் ஆழமான சிந்தனையைத் தருகின்றன. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அங்கே வெறி இங்கே விளையாட்டு ஆனால் அர்த்தம் ஒன்றே!!
    நன்றி அய்யா. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

    ReplyDelete
  12. கருவாச்சி காவியம் மட்டும் ஏன்

    ReplyDelete
    Replies
    1. அந்த புத்தகதுக்குள் புதையல் எடுத்துவிட்டு வாருங்கள். கதைப்போம். நன்றி.

      Delete
  13. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  14. வென்மை நிற ஆகாய ஆலயத்திற்கு கருமை நிற காகமே தினமும்
    தீபாராதனை செய்கிறது....

    ReplyDelete
    Replies
    1. அடடே அருமை. நன்றி. தொடர்ந்து வாசிப்பீர்கள் என நம்புகிறேன்!!

      Delete
  15. Supr dr ❤ it may be comedy for few abt physical characters but It makes someone somewhere hurt deeply ❤ awasome words ❤

    ReplyDelete
  16. Vennira Puravirkku Kooda Kangal Karumai dhan Kanmaniye. Nee Eludhiya Mai Kooda Karumai dhan. Beautiful create the work of art to make comfortable and to tell what you've done in clearly... Lovely work Kanmani 😍😍😍😍😍✌✌✌✌👍👍👍💜💜💜💜

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...