இந்த பாட்ட அது??



வசிப்பவர்களுக்கு வணக்கங்கள் .

    ஆங்கிலத்தின் ஆணிவேராக திகழும் ஷேக்ஸ்பியர் ஒற்றைக் கவிதை ஒரு பாடலாக உருவெடுத்திருக்கிறது.  இதில் நம் பலருக்கு தெரியாது அதை தான் என்று நான் எழுதி இருக்கிறேன்.

     அங்காடி தெரு படத்தில், விஜய் ஆண்டனி இசையில் , நா .முத்துக்குமார் அவர்களின் வரியில் சேக்ஸ்பியரின் 130 சானட் (Sonnet)  சாயல் பிரதிபலிப்பே காணப்படும்.

பார்க்கலாமா??
இதோ....

My mistress' eyes are nothing like the sun;Coral is far more red than her lips' red;If snow be white, why then her breasts are dun;If hairs be wires, black wires grow on her head.I have seen roses damask'd, red and white,But no such roses see I in her cheeks;And in some perfumes is there more delight Than in the breath that from my mistress reeks.I love to hear her speak, yet well I know That music hath a far more pleasing sound;I grant I never saw a goddess go;My mistress, when she walks, treads on the ground:And yet, by heaven, I think my love as rare As any she belied with false compare. (Sonnet 130) (Published on 1609)


Picture Courtesy: Nandhini.S

    இதில் அவள் அப்படி எல்லாம் இல்ல இப்படி எல்லாம் இல்ல-னு சொல்லிட்டு கடைசி வரியில் அவளுக்கு இணை இவை எதுவும் இல்ல-னு முடிச்சி இருப்பாரு.

            இதோ இந்த பாடலும் அப்படியா-னு பாருங்க...
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
            (Na. Muthukumar,  published on 2010)                 

  நாளை வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்.

                வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!


Comments

  1. Meendum Ungalathu varavai ethirpakkuran...

    ReplyDelete
  2. Nice quotes nd nice art mam❤😍

    ReplyDelete
  3. Nice quote mam Idhu nenga one day class engaluku sonninga mam😍✨👌

    ReplyDelete
  4. Un Thedalukku Shakespeare Kooda ellalavu dhan kanmaniye.. Paadalilum Kooda Unadhu Pimbame.... Arumai Kanmani and keep going on this way 😍😍😍😍👍👍✌✌✌💜💜💜💜

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...