மதுபானமும் தண்ணீரும்

வாசிப்பவர்களுக்கு வணக்கம்

    சிறுவயதிலிருந்து நாம் பணத்தை வீணாக்கினால் நம் வீட்டில் சொல்லும் முதல் வார்த்தை 'தண்ணீரைப் போல காசு செலவழிக்காதே' என்பதுதான். தண்ணீருக்கு அவளது மதிப்பா??

    அன்றாட வாழ்வில் தண்ணீர் முக்கியம் என்று சொல்லிக்கொண்டே வீணக்கிகொண்டு தானே இருக்கிறோம்?? இன்று மதுக்கு கொடுக்கும் முக்கியம் தண்ணீர்க்கு கொடுப்பதில்லையே.....    

  ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 45 லிட்டர் தண்ணீரை                     வீணாக்குகிறோம் என்று ஆராயிச்சி சொல்கிறது.  

ஆஸ்திரேலியாவில், நான்கு லிட்டர் ஒயின் $17 க்கும்(இந்திய        மதிப்பெண்ணில் 1245 ரூபாய்/ 4 liter ), 350ml தண்ணீர் $2.50 க்கு(இந்திய மதிப்பெண்ணில் 184 ரூபாய் /350ml ) விற்பதாக சொல்கிறது ஆராயிச்சி. 2015 ஆம் ஆண்டில் ஒயின் விலை $0.82 (Rs.60) என்றும் அதே தண்ணீரின் விலை $2.50(Rs.183) என்றும் ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. தண்ணீருக்கு அவ்வளவு மதிப்பு அங்கே!!

வியட்நாமில் மது வெறும் பத்து ரூபாய் கிடைக்கிறது அதுவே அங்கே தண்ணீரின் விலை 23 ரூபாயாக இருக்கிறது.   

கம்போடியாவில் மது 36 ரூபாய்க்கும் ,தண்ணீர் 49 ரூபாய்க்கும் விற்பனை செய்ய படுகிறது.


 

பிலிப்பைன்ஸில் மது 25 ரூபாய்க்கும் தண்ணீர் 28 ரூபாய்க்கும் விற்பனை செய்ய படுகிறது. 

 


குறைந்தபட்சம் இப்போதாவது நாம் தண்ணீரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் டெல்ஹி, சென்னை மற்றும் மும்பை ஆகியவை மாநிலங்கள் அதிக அளவில் தண்ணீரை வீணாக்குகின்றன என அறியப்படுகிறது. 

 

விழுத்துக்கொள் என் இனமே...

நம் நாட்டிலும் தண்ணீர் பஞ்சம் வர வேகு காலம் இல்லை!!

நன்றி.

வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!





 



 



Comments

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...