ஆடி ஒன்னு அப்படின்னா???
நம்ம எல்லாருக்குமே தெரியும் ஆடி ஒன்னு சொன்னாலே சின்ன வயசுல எப்படா வீட்டுக்கு போவோம்-ன்னு பள்ளியில் ஆசையாய் காத்திட்டு இருப்போம் இல்லையா?? காரணம் தேங்காய் சுட்டு அதை உண்பதற்காக மட்டும் அல்ல அதை செய்வதற்காகவும் தானே?? பள்ளி முடிந்து வீடு வந்ததும் அந்த தங்க தேங்காயை நெருப்போடு குளிக்க வைத்து, உன் தேங்காயில் விரிசல் என சக நண்பகர்களோடு சண்டையிட்டு ஒருவர் தேங்காயை ஒருவர் உடைத்து உண்ணும் சுகமே.... அடடா... எச்சில் ஊரும்!! ஆடி ஒன்னு எதனால கொண்டாடப்பட வேண்டிய விஷயம்?? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் . பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து கண்ணன் ஒரு சூழ்ச்சி செய்கிறான். ஆடி-யின் முதல் அமாவாசை அன்று பலி கொடுப்பவனே போரில் வெற்றி பெறுவார் என்று சகாதேவன் கூறிகிறான். அதனால் கௌரவர்களுக்கும் முன்பாக நாம் பலியிட வேண்டுமென்று அர்ஜுனனின் மகனான அரவாணை பலியிட பாண்டவர்கள் முடிவு செய்கின்றனர். நான் என்ன...



Comments
Post a Comment