தனிமையே தீராதே!!


தனிமை இங்கே பலருக்கும் கொடுமைதான்.

ஏனோ அப்பாவிகளுக்கு தெரிவதில்லை அது ஒரு அமிர்தம் என்று.....

மனிதமே !! நன்றாக யோசி ஒவ்வொருமுறை நீ தனிமையை தழுவும் போதெல்லாம்  உன் நீயே புதுப்பிக்கவில்லையா?

அவளுடன் மணிக்கணக்கில் பேசி பேசியே இன்று முழு மனிதனாக பூத்துயிருக்கிறாய் மறவாதே!!


Picture Courtesy : Nandhini.S


தனிமையில் இருப்பது வேறு ...
தனித்திருப்பது வேறு...

    தனித்து இருக்காதே ஆனால் சற்று தனிமையிலேயே இரு. எத்தனை பேரிடம் எவ்வளவு முறை  புலம்பினாலும் கடைசியில் உன் மன ஆறுதல் மட்டுமே உனக்கு நிரந்தரம். அதற்கு எதற்காக மற்றவரிடம் மன்றாட வேண்டும்??  சிந்தித்துப்பார் தோழமையே!!

     உன் தேடலுக்கு பதில் சொல்ல தனிமையால் மட்டுமே முடியும்.

    அரக்கப்பரக்க ஓடும் இந்த ஆடம்பர வாழ்க்கையில் அழகான ஒரே விஷயம் உன்னோடு நீ சற்று நேரம் செலவிடுவது தான்.

     உன்னையே நீ புரிந்து கொள்ள தனிமை தேவைப்படுகிறது. 

    தொலைபேசியை தொலைத்துவிட்டு சற்று உங்களோடு உறவாடி பாருங்கள்.

உன் உணர்வே உன்னை ஊக்கவிக்கும்

 வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!



Comments

  1. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  2. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  3. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  4. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  5. தனிமையின் இனிமையை எளிமையாய் வெளிப்படுத்தி அருமையாய் பதிவிட்ட அனுவின் சிந்தனைகள் எந்நாளும் இளமையாய் புதுமையாய் கருத்துக்களுக்கு தலைமையாய் அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  6. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  7. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  8. Replies
    1. நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.

      Delete
  9. Even i love being alone....Very good

    ReplyDelete
  10. Alone is a partner in my every single time at a part of situation, problem, happiness or everything. It realizes me and make a step to get a new comer into yourself... Lovely lines to loveable alone.... Good one Kanmani💜💜💜💜✌✌✌✌👍👍👍😍😍😍😍😍😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...