அழுகையை அழைப்பாயா ??


     அழுகையை அழைப்பாயா ?
அழுகை அவமானமல்ல...
அழுகையும் அழகுதான்!!

அழுவதினால் பயனை சொல்கிறேன்,  அசந்து போவாய்!!

❤அழுவதினால் மனது அமைதி பெறும்.
❤விழி  நீரினால் வலி குறையும்.
❤மனம் உடைந்து அழுவதால் மன அழுத்தம் தீரும்.
❤தண்ணீரின் வழியே கிருமிகள் செத்துப் போகும் .
❤கண்ணீர் கசிந்தால் கண்களும் நன்றாக தெரியுமாம்.


                                                            Picture Courtesy : Nandhini.S


அழுவது வீழ்ச்சியல்ல  சில நேரங்களில் அவசியம்தான்.

    இங்கே பலர் இருவது வயதிலேயே இறந்துவிடுகின்றனர் ஆனால் எழுவது வயதில் தான் புதைக்கப்படுகின்றன.

    வாரம் ஒருமுறை வந்து போகும் விடுமுறை என நாம் அழுதுவம் நன்மையே!!     


தோன்றும் போது எல்லாம் அழுதுவிடு என் செல்வமே!!

கண்ணீருக்கு கட்டுப்பாடு வைக்காதே!!

கலப்படம் இல்லாதது அந்த கண்ணீர் மட்டும்தான்!!

அழுது அழுது அசந்து தூங்கி விடும் சிறு குழந்தைகள் தான் நாம் இன்னும்!!

            அழுகை அவமானமல்ல...
            அழுகையும் அழகுதான்!!


                                                வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!



 

Comments

  1. அருமையான வரிகள் Mam

    ReplyDelete
    Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  2. Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  3. Super mam ❤️ur word are awwww

    ReplyDelete
    Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  4. Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  5. Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  6. 😭😭 அழுகை oru thani sugam...thavaku athigamava kedaithathu enaku..😭😭

    ReplyDelete
    Replies
    1. don't everything will be all right soon. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  7. Replies
    1. Thank you for your appreciation my love . Keep supporting.

      Delete
  8. So beautiful lines 😍♥️✨..

    ReplyDelete
    Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  9. Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete
  10. Azhugaiyai kooda Azhagu enakkaatiya un varigalukku enadhu kodi nandrigal.
    Arumai Kanmani... Inimel azhuvadhum kooda oru Azhagu dhan endru Arindhukolvargal.....👍👍👍💜💜💜💜💜💜

    ReplyDelete
  11. Alugai ku kda alagana kavithai solita anu. Super super.. Keep rocking my dr.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your appreciation Vimu. Keep supporting.

      Delete
  12. Replies
    1. Thank you for your appreciation. Keep supporting.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஆடி ஒன்னு அப்படின்னா???

ஊடலில் காதல்

சில நேரங்களில்... சில மனிதர்கள்...