அழுகையை அழைப்பாயா ??
அழுகையை அழைப்பாயா ?
அழுகை அவமானமல்ல...அழுகையும் அழகுதான்!!
அழுவதினால் பயனை சொல்கிறேன், அசந்து போவாய்!!
❤அழுவதினால்
மனது அமைதி பெறும்.
❤விழி நீரினால் வலி குறையும்.
❤மனம் உடைந்து
அழுவதால் மன அழுத்தம் தீரும்.
❤தண்ணீரின்
வழியே கிருமிகள் செத்துப் போகும் .
❤கண்ணீர் கசிந்தால் கண்களும் நன்றாக
தெரியுமாம்.
Picture Courtesy : Nandhini.S
அழுவது வீழ்ச்சியல்ல சில நேரங்களில் அவசியம்தான்.
இங்கே பலர் இருவது வயதிலேயே இறந்துவிடுகின்றனர் ஆனால் எழுவது வயதில் தான் புதைக்கப்படுகின்றன.
தோன்றும் போது எல்லாம் அழுதுவிடு என் செல்வமே!!
கண்ணீருக்கு கட்டுப்பாடு வைக்காதே!!
கலப்படம்
இல்லாதது அந்த கண்ணீர் மட்டும்தான்!!
அழுது அழுது அசந்து
தூங்கி விடும் சிறு குழந்தைகள் தான் நாம் இன்னும்!!
அழுகை அவமானமல்ல...அழுகையும் அழகுதான்!!
வாசிப்போம் சுவாசம் உள்ள வரை!!

அருமையான வரிகள் Mam
ReplyDeleteThank you for your appreciation. Keep supporting.
DeleteAwww your words are soo beautiful
ReplyDeleteThank you for your appreciation. Keep supporting.
DeleteSuper mam ❤️ur word are awwww
ReplyDeleteThank you for your appreciation. Keep supporting.
DeleteSuperb sis
ReplyDeleteThank you for your appreciation. Keep supporting.
DeleteSuperb sis
ReplyDeleteThank you for your appreciation. Keep supporting.
Delete😭😭 அழுகை oru thani sugam...thavaku athigamava kedaithathu enaku..😭😭
ReplyDeletedon't everything will be all right soon. Thank you for your appreciation. Keep supporting.
Delete❤ always addicted to ur words dr
ReplyDeleteThank you for your appreciation my love . Keep supporting.
DeleteSo beautiful lines 😍♥️✨..
ReplyDeleteThank you for your appreciation. Keep supporting.
DeleteMelted
ReplyDeleteThank you for your appreciation. Keep supporting.
DeleteAzhugaiyai kooda Azhagu enakkaatiya un varigalukku enadhu kodi nandrigal.
ReplyDeleteArumai Kanmani... Inimel azhuvadhum kooda oru Azhagu dhan endru Arindhukolvargal.....👍👍👍💜💜💜💜💜💜
nandri sago. keep supporting
DeleteKeep rocking da
ReplyDeletesure mam. with all your support
DeleteAlugai ku kda alagana kavithai solita anu. Super super.. Keep rocking my dr.
ReplyDeleteThank you for your appreciation Vimu. Keep supporting.
DeleteNalla iruku
ReplyDeleteThank you for your appreciation. Keep supporting.
Delete